இலங்கை – 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!
10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில், 146 கிலோ ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் வைத்திருந்ததாக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)