கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தல்! அவசரமாக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு!
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான (FFSL) தேர்தலை நடத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.





