வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – விஜய் வெளியிட்ட காணொளி!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இது தொடர்பில் நேரலையில் பேசிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு குறித்த படிவம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிவம் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் படிவத்தை பெற்றுக்கொண்டு நிரப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
https://x.com/TVKVijayHQ/status/1989645823588860392?s=20
நன்றி – நியூஸ் 18
(Visited 3 times, 3 visits today)




