ஐரோப்பா

ஜெர்மனியில் விசேட நிதி திட்டம் – குழந்தைகளுக்காக அறிமுகம்

ஜெர்மனியில் குழந்தைகளுக்கான விஷேட நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜெர்மனி நாட்டினுடைய சமூக நல அமைச்சர் ஈஸா பௌஸ் அவர்கள் குழந்தைகளுடைய ஏழ்மை நிலையை நீக்குவதற்காக ஓர் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருக்கின்றார்.

இவ்வாறு கிண்ட குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய நிதி திட்டம் அமுலுக்கு வருமானால் குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில் இந்த கிண்டர் குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்காக வழங்கப்படுகின்ற நிதியத்துக்கு 12 பில்லியன் யுரோக்கள் தேவைப்படுவதாகவும்

இதேவேளையில் இந்த புதிய திட்டத்துக்கு நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!