இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறு பல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளத.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார்.
(Visited 6 times, 1 visits today)