வேட்டையாடுதல் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம்!

தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம் ஒன்று வேட்டையாடுதல் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
காண்டாமிருகங்களின் கொம்புகளில் ஊசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
அணுசக்தி அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களின் கூட்டுத் திட்டத்தின் கீழ், குறைந்து வரும் காண்டாமிருக எண்ணிக்கையை அதிகரிக்கும்க நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் கூட கதிரியக்க ஐசோடோப்புகளை விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் உள்ள கதிர்வீச்சு கண்டுபிடிப்பாளர்களால் அடையாளம் காண முடியும், இது வேட்டைக்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களைக் கைது செய்ய வழிவகுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)