சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் 78 வயது சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இப்போது அவர் நலமாக இருப்பதாகவும் நாளை அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)