இலங்கை: SJB இன் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பெயர் வர்த்தமானியில்

சமகி ஜன பலவேகயவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சமகி ஜன பலவேகய தேசிய பட்டியலிலிருந்து ஐந்து ஆசனங்களை வென்றதுடன் அவர்களில் 4 இடங்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.
(Visited 20 times, 1 visits today)