சஜி்த்தின் பதவி ராஜினாமா குறித்த சமூக ஊடக உரிமைகோரலை மறுத்துள்ள SJB

சமகி ஜன பலவேகய கட்சியின்(SJB) தலைவர் சஜித் பிரேமதாச தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.
“சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை” என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
(Visited 47 times, 1 visits today)