“குஷி” இடுப்பு சீன் குறித்து வெளிவந்த சுவாரசியம்
9’s கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று தான் குஷி. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார்.
குஷி படத்தின் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அருமையாக ஒர்க்அவுட் ஆகி இருக்கும்.

இந்த நிலையில் குஷி படத்தின் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா படத்தில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விஜய் ஜோதிகா மொட்டை மாடியில் பேசிக் கொள்ளும் போது அந்த இடுப்பு காட்சியை எடுக்க மூன்று நாட்கள் எடுத்தோம். ஷூட்டிங்கில் இருந்த எல்லாரும் செம்ம கடுப்பாகிட்டாங்க என்று கூறியுள்ளார்.

ஆனால் இதே இடுப்பு சீனை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும் அந்த ஒரு படத்தில் எடக்கப்பட்ட காட்சிக்கு இன்றும் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

(Visited 29 times, 1 visits today)





