அதிகளவான எரிபொருளை இறக்குமதி செய்தி சிங்கப்பூர் : முன்மை சப்ளையராக திகழும் இந்தியா!
கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் ஜெட் எரிபொருள் இறக்குமதி பல ஆண்டுகால உயர்வை எட்டியது.
எரிபொருள் சப்ளை செய்வதில் இந்தியா முதன்மை சப்ளையாராக திகழ்ந்து வருகிறது.
சிங்கப்பூரின் ஜெட் எரிபொருள் இறக்குமதி டிசம்பரில் 2.55 மில்லியன் பீப்பாய்கள் வரை இருந்தது, முந்தைய மாதத்தில் சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் இருந்து.
LSEG, Kpler மற்றும் வர்த்தக ஆதாரங்களின் மதிப்பீடுகள், இந்தியா மற்றும் தென் கொரியாவில் இருந்து பெரும்பாலான எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)