பொரளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரல்ல காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)