இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!
மாளிகாகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)