ஐரோப்பா

ஜெர்மனியில் தாயாரின் காதலனுக்கு இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்

ஜெர்மனியில் இளைஞர் ஒருவர் வாகனத்தை ஓட்டி சென்று தனது தாயாரின் காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இவருக்கு தற்பொழுது நீதிமன்றம் தண்டணை வழங்கியுள்ளது. 18 வயதுடைய ஒரு இளைஞர் தனது வாகனத்தினால் தனது தாயாருடைய காதலரையும் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண் ஒருவரையும் தனது வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.

குறித்த இளைஞர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதாவது கடந்த 2.01.2023 இல் இருந்து இன்று வரை இவர் சிறையில் வைக்கப்பட்டு இவருக்கு எதிராக வழக்கு விசாரணை ஆகர் மாவட்ட நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இதேவேளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது இந்த 18 வயதுடைய இளைஞருக்கு 3 வருட கடூளிய சிறை விதித்து தண்டணை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

அதாவது இந்த 18 வயதுடைய இளைஞர் தனது வாகனத்தை மணிக்கு 41 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டி வேண்டும் என்றே தாயாரின் காதலனை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!