அமெரிக்காவில் நன்கொடைப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுயால் அதிர்ச்சி

அமெரிக்காவில் நன்கொடைப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான Goodwill கடை நிர்வாகி, பொலிஸார் உடனடியாகத் தொடர்புகொண்டார்.
அது குறித்து Goodyear காவல்துறை அதன் Instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் அது இறந்த மனிதர் ஒருவரின் மண்டையோடு என்பது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அந்த மண்டையோட்டுக்கும் குற்றச்செயலுக்கும் தொடர்பு இல்லை என்றும் Goodyear பொலிஸார் தெரிவித்தது.
அந்த மண்டையோட்டை யார் நன்கொடையைப் பெட்டியில் போட்டார் எனும் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
(Visited 16 times, 1 visits today)