இலங்கையில் அதிர்ச்சி – காதலியை குழிதோன்றி புதைத்த காதலன்

மதவாச்சி பிரதேசத்தில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என தேடப்பட்டுள்ளார்.
அவரின் உறவினர்களால் அவரை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த நபர் தனது காதலியான காணாமல் போன பெண்ணை அவரின் தோட்டத்தில் புதைத்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட பெண் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(Visited 18 times, 1 visits today)