சீனாவில் புகைபிடிக்கும் கணவரால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவில் 45 ஆண்டுகளாகப் புகைபிடிக்கும் கணவரால் புகைபிடிக்காத மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சோதனையின்போது மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் சீனாவில் ஹெனான் நகரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவிக்குச் சமீபத்தில் இருமல் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் நெஞ்சு வலி வந்தது. மருத்துவரை நாடியபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
புகைபிடிப்போரின் உற்றார் உறவினர்கள் அந்தப் பழக்கத்தால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர் கூறினார்.
புற்றுநோய் ஏற்படப் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் நிலை கண்டு கணவர் வேதனை அடைந்த கணவர் புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக குறஜப“பஜ்“்ள“ளத“ஃ
(Visited 17 times, 1 visits today)




