செல்ஃபி எடுக்க முயன்றதால் இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த சுற்றுலாப் பயணி (வீடியோ)

பதுளை-கொழும்பு பொடி மெனிகே ரயிலில் கால்போர்டில் இருந்து செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் அதில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பதுளை மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 3 times, 1 visits today)