ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையுடன் போராடும் பாடசாலைகள்

பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நெருக்கடி தொடர்வதாக தெரியவந்துள்ளது.

3,000 இற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2024 ஆம் ஆண்டில் 23,696 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் கோரப்பட்டிருந்தன. இவற்றில் 3,185 பணியிடங்கள் இன்னனும் வெற்றிடங்கள் உள்ளது.

இவற்றில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களே நிரப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆசிரியர்கள் வெற்றிடங்களில் 2,925 அரச பணியிடங்களும், 260 தனியார் பணியிடங்களும் ஆகும்.

ஆண்டு தோறும் ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்படுகின்ற போதும், கடந்த பல ஆண்டுகளாக பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!