பாகிஸ்தானில் அதிக வரியால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள்! போராட்டம் முன்னெடுப்பு!
மாதாந்திர கட்டணம் ஆயிரம் பாகிஸ்தான் ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக பாகிஸ்தானின் தனியார் கல்வி நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வரியை அமுல்படுத்தினால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு வரி விதிப்பதன் மூலம் சாதாரண மக்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)