சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு
சவுதி(Saudi) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு(Mohammed bin Salman) பாகிஸ்தான்(Pakistan) பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்(Shehbaz Sharif) திடீரென தொலைபேசி அழைப்பு விடுத்ததாக சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அழைப்பின் போது, இரு தலைவர்களும் சவுதி-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வளர்ப்பதற்கான வழிகளை திட்டமிட்டதாக பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.





