எகிப்து ஏர் விமானத்தில் பரபரப்பு – திடீரென வெடித்த விமானத்தின் சக்கரங்கள்
 
																																		எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது அதன் சக்கரங்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர்.
கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
