உலகம் செய்தி

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்த சிங்கப்பூருக்கான சவுதி அரேபியாவின் புதிய தூதர்

சிங்கப்பூருக்கான(Singapore) சவுதி அரேபியாவின்(Saudi Arabia) புதிய தூதர் முகமது பின் அப்துல்லா அல்-காம்டி(Mohammed bin Abdullah Al-Khamdi) அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்திடம்(Tharman Shanmugaratnam) தனது நியமனப் பத்திரங்களை வழங்கி தனது பதவி காலத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

இதன் போது ​​முகமது பின் அப்துல்லா அல்-காம்டி, சிங்கப்பூரின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான மன்னர் சல்மான்(Salman) மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின்(Mohammed bin Salman) வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் காலங்களில் பல்வேறு துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை தனது நாடு எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!