நம்புங்க.. இது நம்ம “பேபி சாரா” தான்! மயங்க வைக்கும் புகைப்படங்கள்….
BY MP
June 14, 2023
0
Comments
438 Views
சமீபத்தில் சாரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
photo credit saraarjun.offical instagram
பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்த போது....
தெய்வத்திருமகள் படத்தில் நிலா பாப்பாவாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாரா அர்ஜுன்
இளம் பெண்ணாக மாறி உள்ள சாரா அர்ஜுன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் கவிதையையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார்.
2011 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் தான் சாரா அர்ஜுன்.
இதையடுத்து இவர் தமிழில் சைவம் என்ற படத்தில் நடித்து மீண்டும் தமிழ் மனதை கொள்ளை அடித்தார்.
சமீபத்தில் சாரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சமீபத்தில் சாரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் சாரா அர்ஜுன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.