இலங்கையின் புதிய அரசாங்க ஆய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ நியமனம்!
புதிய அரசாங்க ஆய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை அப்பதவியில் இருந்த தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது உதவி அரசாங்க பகுப்பாய்வாளராக கடமையாற்றும் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விஞ்ஞான சேவையில் உள்ள விசேட தர உத்தியோகத்தர்களின் மூப்பு பட்டியலின் படி, ராஜபக்ஷ அரசாங்க பகுப்பாய்வாளராக பதவி உயர்வு பெற்றமை அவரது அனுபவம் மற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்றமைக்கான அங்கீகாரமாகும்.
(Visited 4 times, 1 visits today)