இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கிரெம்ளின் ‘கவலை’ கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணுசக்தியில் கூட்டாண்மையை விரிவுப்படுத்துவது பற்றி பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு, ரஷ்யாவின் அணுசக்தி தொழில்துறை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனும் வாஷிங்டனும் வியாழன் அன்று ஒரு புதிய “அட்லாண்டிக் பிரகடனத்தை” அறிவித்தன.
அதில் ரஷ்ய எரிபொருளை நம்பியிருப்பதைக் குறைக்க சிவில் அணுசக்தியை உருவாக்குவது உட்பட பல பகுதிகளில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)