ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: 31,000 உக்ரைன் வீரர்கள் பலி

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பில் இருந்து 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது ஒரு வருடத்திற்கும் மேலான் முதல் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும்
ரஷ்ய இராணுவத் திட்டமிடலுக்கு உதவும் என்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று கிய்வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யா இராணுவ இழப்புகளை வெளியிடவில்லை, அது இரகசியமாக கருதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)