ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

மதிப்பீடுகளின்படி, உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 325,000 ஐ எட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 26 வரை, உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கடந்த நாளில் 1,070 பேர் உட்பட. 324,830 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களின் மதிப்பீடுகளின்படி, 4 பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா 5,513 டாங்கிகள், 10,279 கவச போர் வாகனங்கள் மற்றும் 7,874 பீரங்கி அமைப்புகளை இழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content