ஐரோப்பா

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் – வெளியான அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் தொடுத்து வரும் உக்ரைன் அதில் வெற்றி பெறும் சூழல் வந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர் விடுத்த அறிக்கையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான யுத்தம் வலுத்து வருவதைக் குறிப்பிட்டார்.

நேட்டோ ஆதரவுடன் உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!