உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – டஜன் கணக்கானவர்கள் உயிரிழப்பு!

ரஷ்யா நேற்றிரவு மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
பெரும்பாலும் பொதுமக்கள், ரயில், மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிணங்க ஒரே இரவில் 537 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் டஜன் கணக்கான மக்கள் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ‘கொலைகளைத் தொடர வேண்டும், அமைதியை நோக்கி நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்ற ‘மோசமான’ தாக்குதல்கள் என்று விவரித்துள்ளார்.
உக்ரைன் முக்கிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு ரசாயன ஆலை மீது இலக்கு தாக்குதல்களுடன் பதிலடி கொடுத்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
(Visited 1 times, 1 visits today)