ஐரோப்பா

மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை இடைநிறுத்திய ரஷ்யா!

மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களிலும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் அறிக்கைகளின்படி, திங்கள்கிழமை இரவு இரண்டு மணி நேரத்தில் 76 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.

ரஷ்யப் படைகள் 479 சுய அழிவு ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை கூறியது, ஆனால் உக்ரேனிய பாதுகாப்பு மின்னணு எதிர் நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அவற்றில் 460 ஐ சுட்டு வீழ்த்தவோ அல்லது முடக்கவோ முடிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!