இங்கிலாந்திற்கு ஹேக்கர்கள் மூலம் பதிலடி கொடுக்க தயாராகும் ரஷ்யா!

விளாடிமிர் புடினால் பணியமர்த்தப்பட்ட உயரடுக்கு இணைய உளவாளிகள் குழு ஒன்று ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் இங்கிலாந்தை முடக்கத் தயாராக இருப்பதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மாஸ்கோ ஆதரவு ஹேக்கர்களின் நடவடிக்கையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் எரிசக்தி உள்கட்டமைப்பு, அரசியல் நிறுவனங்கள் மற்றும் NHS மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்த ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 38 times, 1 visits today)