தனது ராணுவத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த 45 இந்தியர்களை விடுவித்த ரஷ்யா

ரஷ்ய ராணுவத்தில் இருந்து சுமார் 45 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
மேலும் 50 இந்தியர்களை விடுவிக்க முயற்சிகள் நடந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாஸ்கோ விஜயத்தின் போது, ரஷ்யா தனது இராணுவத்தில் சேரத் தூண்டப்பட்டு, பின்னர் உக்ரைனில் தீவிரப் போருக்குத் தள்ளப்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதாக உறுதியளித்தது.
(Visited 41 times, 2 visits today)