3 மணி நேரத்தில் 111 உக்ரேனிய ட்ரோன்களை அழித்த ரஷ்யா
ரஷ்யாவின்(Russia) பாதுகாப்பு அமைச்சகம், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆறு ரஷ்ய பிராந்தியங்களில் மூன்று மணி நேரத்தில் 111 உக்ரேனிய(Ukraine) ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவின்(Moscow) வுனுகோவோ(Vnukovo) மற்றும் ஷெரெமெட்டியேவோ(Sheremetyevo) விமான நிலையங்கள் வான்வெளியில் தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா(Rosaviatsia) தெரிவித்துள்ளது.





