ஐரோப்பா

கிரிமியாவை, கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை சேதப்படுத்திய ரஷ்யா!

உக்ரேனிய ஏவுகணைகள்,  கிரிமியாவை கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது.

இதன்படி ரஷ்யாவின்  சோன்ஹார் சாலைப் பாலத்தை ஒரே இரவில் தாக்கியதால் போக்குவரத்தை வேறு பாதையில் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பிவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே போர் தொடங்கியதில், இருந்து கிரிமையை மீட்டெடுப்போம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது.

அதற்கான முதல்கட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்