ஐரோப்பா

ஜெர்மனியில் உள் முரண்பாட்டை உருவாக்கும் ரஷ்யா : பகிரங்க குற்றச்சாட்டு!

ஜேர்மனியிற்குள் முரண்பாட்டை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு மத்திரி தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அதிகாரிகள் உக்ரைனுக்கு உதவும் முகமாக டாரஸ் ஏவுகணைகைளை வழங்குவது குறித்து விவாதித்துள்ளனர். இந்த உரையாடல்களை ரஷ்யா கசியவிட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், இது தற்செயலான நிகழ்வு அல்ல என விவரித்துள்ளார்.

புடின் நடத்தும் தகவல் போரின் ஒரு பகுதி இது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இது எங்கள் ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!