Rugby Worldcup – அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
ரக்பி உலகக் கிண்ண போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அர்ஜென்டினா அணி 29-17 என்ற கணக்கில் வேல்ஸை வீழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக வேல்ஸ் அணி ரக்பி உலகக் கிண்ண போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இவ்வெற்றியை தொடர்ந்து இவ்வருட ரக்பி உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரபல நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
மேலும் இரண்டாவது அரையிறுதி போட்டிக்காக இங்கிலாந்து , பிஜி மற்றும் தென்னாபிரிக்கா பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளன.





