இங்கிலாந்தில் திடீரென மூடப்பட்ட பாதை : வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்!

இங்கிலாந்தில் M25 பாதை மூடப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வால்தம் கிராஸுக்கு 25 சந்திப்புக்கும் வால்தம் அபேக்கு 26 சந்திப்புக்கும் இடையில் உள்ள பாதை மூடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைகள் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)