விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் விராட் கோலியை முந்திய ரிஷப்

ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ரிஷப் பந்த். விராட் கோலி 8ஆவது இடத்துக்குப் பின் தங்கியுள்ளார்.

இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் 917 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

1. ஜோ ரூட் – 917 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் – 821 புள்ளிகள்

3. ஹாரி புரூக் – 803 புள்ளிகள்

4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 780 புள்ளிகள்

5. ஸ்டீவ் ஸ்மித் – 757 புள்ளிகள்

See also  SLvsWI - இலங்கை அணிக்கு 190 ஓட்டங்கள் இலக்கு

6. ரிஷப் பந்த் – 745 புள்ளிகள்

7. உஸ்மான் கவாஜா – 728 புள்ளிகள்

8. விராட் கோலி – 720 புள்ளிகள்

9. மார்னஸ் லபுஷேன் – 720 புள்ளிகள்

10. கமிந்து மெண்டிஸ் – 716 புள்ளிகள்

(Visited 5 times, 5 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content