சீனாவில் வறண்ட பிரதேசங்களிலும் பயிரிடப்படும் நெல் : இலங்கைக்கு வரவுள்ள சீனக் குழு!

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன விவசாய ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புகழ்பெற்ற டாலி நகரின் குஷெங் கிராமத்தில் அமைந்துள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் சராசரி அரிசியை விட கலப்பின அரிசி குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வறண்ட பிரதேசங்களில் பயிரிடக்கூடிய இந்த புதிய நெல் இரகத்தை முன்னோடித் திட்டமாக இலங்கையில் பயிரிடுவது குறித்து ஆராய குழுவொன்றை பிரதமர் அழைத்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)