செய்தி

சூரிய ஒளியை பார்க்க முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் தலைநகர் மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 12 மணிநேர சூரிய ஒளி மாத்திரமே பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 12 மணி நேரத்திற்கு மேல் மக்கள் சூரிய ஒளியை பார்க்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான முதல் 11 நாட்களில் வெறுமனே 12 மணிநேரங்கள் மாத்திரமே சூரிய ஒளி பதிவாகியுள்ளது.

1991 – 2020 காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இது 88 சதவீத வீழ்ச்சியாகும்.

முன்னதாக, சென்ற நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 8 மணிநேரமும் 27 நிமிடங்களுமே சூரிய ஒளி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!