போரிஸ்பில் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு: பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும்- ஜெலென்ஸ்கி
போர்க் காரணங்களுக்காக மூடப்பட்ட போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுளள்து.
உக்ரேனிய விமான நிறுவனமான ஸ்கைலைன் எக்ஸ்பிரஸின் வேண்டுகோளின்படி, போயிங் 777-300 விமானத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் கிய்வ்-போரிஸ்பில் விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு செய்யப்பட்டது” என்று விமான நிலையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தை மீண்டும் திறப்பது உக்ரைனுக்கு, குறிப்பாக அதன் பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். .
(Visited 7 times, 1 visits today)