ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை நிராகரிப்பு
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த தீர்மானத்தை ஐவர் அடங்கிய அமர்வு இன்று (17) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முடிவெடுப்பது அதிகார வரம்பிற்கு புறம்பானது என்று இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் கூறினார்.
திருமணம் தொடர்பான சட்டங்களை அந்நாட்டு நாடாளுமன்றமே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஒரே பாலின பங்குதாரர்கள் மட்டுமே குழந்தைகளை கவனித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)