இலங்கையில் சிவப்பு வானிலை எச்சரிக்கை: 24 முதல் 26 வரை
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 25-ம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம்.
மேற்குறிப்பிட்ட முறைமையின் தாக்கம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும்
(Visited 1 times, 1 visits today)