செங்கடல் தாக்குதல்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தை பாதிக்கலாம் : விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை

செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று அதிபர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
செங்கடலில் என்ன நடக்கிறது என்பதை நாம் வெளிப்படையாக கண்காணிக்க வேண்டும்,.இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், நாங்கள் அதை மிகவும் கவனமாகப் பார்ப்போம்.என்று இங்கிலாந்து அதிபர் தெரிவித்துள்ளார்.
“ஹவுதிகளுக்கு மிகவும் தெளிவாக… பின்விளைவுகள் இருக்கும், நாங்கள் அமைதியாக உட்கார்ந்து தாக்குதல்களை ஏற்க மாட்டோம், ஏனெனில் செங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது” என்று ஹன்ட் மேலும் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)