ஐரோப்பா

தென்னாப்பிரிக்காவில் செவிபுலனற்ற பெண் படைத்த சாதனை!

மியா லீ ரூக்ஸ் என்ற காது கேளாத  பெண் ஒருவர் தென்னாப்பிரிக்கா அழகி பட்டம் வென்றார்.

பட்டத்தை பிடித்த முதல் காது கேளாத பெண் என்ற சாதனை புத்தகத்தில் மியா இணைந்தார்.

தற்போது 28 வயதாகும் மியா, சுமார் ஒரு வயதாக இருந்தபோது, ​​காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேசும் திறனை வளர்த்துக் கொள்ள இரண்டு வருடங்கள் போராட வேண்டியிருந்தது என்றார்.

தற்போது மாடலாகவும், வணிக மேலாளராகவும் பணிபுரியும் மியா, “எல்லைகளை உடைப்பதற்காக நான் இந்த பூமியில் வைக்கப்பட்டேன் என்று இப்போது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!