ரவீந்திர ஜடேஜாவின் திடீர் முடிவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
35 வயதான ஜடேஜா, தான் விளையாடிய இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத சாதனை என்று கூறுகிறார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.
(Visited 43 times, 1 visits today)