புகைப்பட தொகுப்பு

நாக்கை நீட்டி தாறுமாறாக போஸ் கொடுத்த ரவீனா!! மொத்த அழகும் இங்க கொட்டி கிடக்குதே…

தமிழில், பெரிய வரவேற்பை பெற்ற ராட்சசன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா.
இப்படத்தில் சிறு கதாபாத்திரம் என்றாலும் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டது.
இப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான ரவீனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெறும் அது எதிர்பார்ப்பாகவே முடிந்துவிட்டது.
பட வாய்ப்புகள் இல்லாத ரவீனாவுக்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதன்பின்னர் சன் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அசத்தினார்.
தொடர்ந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சின்னத்திரை நடிகையாகவே மாறிவிட்டார் ரவீனா.
அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் மெளன ராகம் 2 சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
தற்போது விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரீல்ஸ் வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

MP

About Author

error: Content is protected !!