அநுரவை தொடர்ந்து ரணிலும் இந்தியா பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இந்தியாவுக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அதிகாலை இந்தியா செல்லவுள்ளார்.
டிசம்பர் 27 ஆம் திகதி 7 அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு சொற்பொழிவை ஆற்றவுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)