இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:: லண்டனுக்கு செல்ல கடவுச்சீட்டு கோரி முருகன் வழக்கு: :வெளியான முக்கிய தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது. என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துளளது.

இலங்கை தூதரகம் உரிய ஆவணங்கள் வழங்கும் பட்சத்தில் இலங்கைக்கு மட்டுமே அனுப்ப முடியும்.எனவும் அறிவித்துளளது.

லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், பாஸ்போர்ட் கோரி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருச்சி முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அவர் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!